நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு வதியாதோர் ஊடாடும் சேவைகள் GIC தேடல்

அரசாங்க தகவல் மையத்தை அழைக்கவும்.(அ.த.மை)1919

அ.த.மை. தகவல்களையும் அரசாங்க சேவைகளையும் எவ்வாறு பெறுவது என்ற தகவல்களை அளிக்கின்ற பொது அழைப்பு நிலையமாகும். தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு மேலதிகமாக அரசாங்க சேவை தொடர்பில் உங்கள் முறைப்பாடுகளை அல்லது மனக்குறைகளையும் முன்வைக்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக இ சேவைக்கும் டிஜிட்டல் மத்தியஸ்துக்கும் அ.த.மை ஒரு உதவி கருமபீடமாக இருக்கிறது.

அ.த.மை 2007ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

அ.த.மை 191 அரசாங்க நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற 1439 சேவைகள்பற்றிய தகவல்கள் வழங்குகின்றது. 7 நாட்கள் 14 மணித்தியாலங்கள் மும்மொழி அடிப்படையில் செயலாற்றுகிறது.

நீங்கள் அரசாங்க தகவல் மையம் இருந்து சேவைகளை தேட அனுமதிக்கப்படுகிறது

தேடல் :
Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to TwitterSubmit to LinkedIn