

தொழில்களும் திறமைகளும்
ஊ.சே.நி கணக்கிலிருந்து நிதியம் கோரப்பட்டிருந்தால் மீளச் செலுத்தும் விபரங்களைப் பரிசோதிக்க வசதிப்படுத்துகிறது.
|
தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலையைப் பரிசோதிக்க அனுமதிக்கிறது.
|
வெளிநாட்டு நட்டஈட்டு நிiலையைப் பரிசோதிக்க பொதுமக்களுக்கு வசதிப்படுத்துக.
|
உங்களுடைய தொழில் செய்யும் இடத்தை மாற்றுவதற்கு/ தொழிலை ஆரம்பிப்பதற்கு தொழில் வங்கி தகவல் வழங்குகிறது.
|
சம்பந்தப்பட்ட நிலையங்களால் நடாத்தப்படுகின்ற தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி நெறிகளைக் கண்டுபிடித்தல்.
|
தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி நிலையங்களால் நடத்தப்படுகின்ற பாடங்களுக்கான இணையவழி பதிவு.
|
தேவையான தகைமைகளுடன் நிறுவன ரீதியான தொழில் வாய்ப்புகளை சமர்ப்பிக்கவும்.
|
இலங்கை மத்திய வங்கியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒரு ஊ.சே.நி. அங்கத்தினரின் விபரங்களை பார்ப்பதற்கு மாற்றுவதற்கு வசதிப்படுத்ததல்.
|
ஊழியர் சேமலாப நிதிய கணக்கிலிருந்து பெறப்பட்ட வீடமைப்பு கடன் சம்பந்தமான விபரங்களைப் பார்க்க அனுமதிக்கிறது.
|
ஊ.சே.நி அங்கத்தினர் கணக்கு விபரங்களைப் பார்ப்பதற்கு அனுமதிக்கிறது.
|
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுடன் தொடர்புபட்டதாக நடத்தப்பட்ட பரீட்சைகளின் பெறுபேறுகளைப் பார்க்க வசதிப்படுத்துகிறது.
|
உத்தரவுபெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களில் கிடைக்கக்கூடியதாக இருக்கின்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பார்க்க வசதிப்படுத்துகிறது.
|
விரைவான தொடக்கம்