நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு வணிகம் ஊடாடும் சேவைகள் கைபேசி சேவைகள்

கைபேசி வேண்டுகோள்

கைபேசி வேண்டுகோள்

தபால் குறியீடுகள்

Get the postal code of any given city, Contact number and the city of post office in anywhere Sri Lanka from your android phone or tab. This application is developed for Information and communication Technology Agency (ICTA) of Sri Lanka (with Department Of Post) and released under GNU/GPL. Developed by Miss. Kaushalya Kumarasinghe.
Source code can be get from: https://github.com/KaushalyaKumarasinghe/Postal-Codes-Android-Application

Download or more information about app from here

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

அரச நிறுவனங்களைப் பற்றிய தகவல்இப்பொழுது உங்களுடைய அன்ரொய்ட் ஸ்மார்ட் போன் அல்லது கணிப்புக் குறிப்பிலிருந்து அரசாங்க நிறுவனங்களைப்பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். (உதா: முகவரி, தொலைபேசி இலக்கம், தொடர்புகொள்ளும் நபர், நிறுவனத்தின் தலைவர் மற்றும் அமைவிடம்)

மேலும் நீங்கள் இலங்கை அரசாங்க நிறுவனங்களின் நடமாடும் சேவைகள்பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். (கையடக்க தொலைபேசி பயன்பாடுகள் மற்றும் அரசாங்க குறுஞ் செய்தி)

மேலதிக தகவல்களை பெற இங்கே தரவிறக்கம் செய்க

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

புகையிரத அட்டவணை பற்றிய தகவல்விருது பெற்ற இ. சுவாபிமானி 2011 கையடக்க ஸ்மார்ட் தொலைபேசி ஊடாக அரசாங்க இ. சேவைகளை வழங்கும் பணி லங்கா கேட் ஊடாக இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வேண்டுகோளிலிருந்து இலங்கை புகையிரத சேவையின் புகையிரத அட்டவணை, புகையிரத் தாமதம், புகையிரத் சீட்டு கட்டணம் போன்ற விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வேண்டுகோள் இலங்கை ICTA வுக்காக விருத்தி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் GNU/GPL இன் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை பெற இங்கே தரவிறக்கம் செய்க.

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

தினசரி மீன் விலைகள் - இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம்

அன்றாட அடிப்படையில் மீன் சந்தையின் சரியான மீன் விலைகளை அன்ரொய்ட் வேண்டுகோள் மூலம் துரிதமாகப் பெற்றுக்கொள்வது நுகர்வோரின் உரிமையைப் பாதுகாக்கிறது.

அரசாங்க தகவல் மையத்தை அழைப்பதன் மூலம் இத்தகவலைப் பெற்றுக்கொள்ள முடியும். (1919).

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ICTA வால் விருத்திசெய்யப்பட்டுள்ளது

மேலதிக தகவல்களை பெற இங்கே தரவிறக்கம் செய்க

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

 
Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to TwitterSubmit to LinkedIn