நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு இயங்கு தன்மை

"முழு அரசாங்கத்துக்காக" இணைந்து செயலாற்றுதல்

இணைந்து வேலை செய்வதற்கு பல்வகை அமைப்புகள் முறைமைகள் என்பவற்றின் இயலுமையை இணைந்து செயலாற்றுதல் விரிவாக வரைவிலக்கணப்படுத்துகிறது.

எவ்வாறாயினும், தகவல் தொழில்நுட்ப முறைமையின் இணைந்து செயலாற்றும் தன்மை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றபோது "தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் பரிமாற்றிக்கொள்ளப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதற்கும் இயலுமான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறைமைகள் அல்லது ஆக்கக்கூறுகள்" என வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. (IEEE Glossary).

பயன்படுத்துனர்களின் (பிரசைகள், வியாபாரம் மற்றும் அரசாங்கம்) கொள்கைப்படி, வழங்கப்படுகிற சேவைகள் தனி அமைப்பினால் வழங்கப்படுகிறதா அல்லது பல அமைப்புகள் சம்பந்தப்பட்டு  வழங்கப்படுகின்றதா என்பதைப் பொருட்படுத்தாமல் ஒரு தனி வின்டோவிலிருந்து அரசாங்க சேவைகள் விநியோகிக்கப்பட வேண்டும் என வேண்டுகின்றனர். சேவைகளை அளிக்கும் நடைமுறையில் ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் ஈடுபடுமானால் இணைந்து செயலாற்றுதல் மற்றும் கூட்டு செயற்பாடு என்பவை முக்கியமான சொற்களாகின்றன. அரசாங்கத்துக்கும் ஏனைய பங்குதாரர்களுக்கும் இடையிலான கூட்டிணைவுக்காக இணைந்து செயலாற்றும் தன்மையில் முழுமையாகத் தங்கியிருக்கும் Gov.2.0 எண்ணக்கரு அறிமுகப்படுத்தப்பட்ட காலம்தொட்டு இ.அரசாங்கத்தில் இணைந்து செயலாற்றுதல் என்பது திருப்புமுனையாக இருக்கிறது. இலகுவாக சொல்வதாக இருந்தால், அரசாங்கத்தின் கூட்டு சேவைகளை வழங்குவதற்காக இணைந்து செயலாற்றும் தன்மை கட்டாயமானதாகும்.


இணைந்து செயலாற்றும்தன்மையை அடைவதற்காக ICTA ஏற்றுக்கொண்டுள்ள அணுகுமுறை அதிகளவில் பொருளறிந்துகொள்ளும் இணைந்து செயலாற்றும் தன்மைமீது அதிக கவனம் செலுத்துகிறது.


தகவல்களைப் பரிமாற்றிக் கொள்வதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணனி முறைமைகளுக்கு அப்பால், பொருளறிந்துகொள்ளும் இணைந்து செயலாற்றும்தன்மை இரண்டு முறைமைகளின் கடைசி பயன்படுத்துனர்களால் வரையறுக்கப்பட்டுள்ளபடி பயனுள்ள பெறுபெறுகளை உற்பத்திசெய்யக்கூடியவாறு சரியாகவும் அர்த்தமுள்ளவகையிலும் பரிமாற்றிக்கொள்ளபட்ட தகவல்களை தன்னியக்கமாக மொழிமாற்றுவது பொருளறிந்துகொள்ளும் இணைந்து செய்லாற்றும்தன்மையின் ஆற்றலாக இருக்கிறது. பொருளறிந்துகொள்ளும் இணைந்து செயலாற்றும்தன்மையை அடைவதற்கு, பொது தகவல் பரிமாற்ற மாதிரிக்கு இரண்டு பக்கங்களும் குறிப்பிடப்பட வேண்டும். தகவல் பரிமாற்றத்தின் உள்ளடக்கம் இருபொருள் குறிக்காதவகையில் வரைவிலக்கணப்படுத்தப்பட வேண்டும் என் கேட்டுக்கொள்ளப்படுகிறது. "அனுப்பட்டது எதுவோ அதுவே விளங்கிக்கொள்ளப்டுதல் வேண்டும்." (Wikipedia).

ஆகவே ICTA யினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இணைந்து செயலாற்றும் சட்டகம் அனுப்பப்பட்ட வடிவமைப்பு என்ன என்பதைவிட தொடர்பின் ஊடாக என்ன அனுப்பப்பட்டது என்ற வரைவிலகக்ணத்தின்மீது அதிகளவில் தங்கியிருக்கிறது.

2006ஆம் ஆண்டிலிருந்து ICTA அரசாங்கத்தின் த.தொ. முறைமைகளின் இணைந்து செயலாற்றும் தன்மைமீது செயலாற்றுகிறது. இந்த முன்னெடுப்புக்கு இலங்கை இணைந்து செயலாற்றும் சட்டகம் (LIFe) எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை அரசாங்கம், தனியர்துறை, பயன்படுத்தும் சமூகங்கள் என்பவற்றுடன் கூட்டாக இணைந்து செயலாற்றுவதற்கு 4 வியாபார அதிகார எல்லைகளுக்கான இணைந்து செயலாற்றும் சட்டகத்தை ICTA இதுவரை வரையறுத்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் த.தொ. முறைமையில் இணைந்து செயலாற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட www.life.gov.lk தரவுத் தளம் ஊடாக அளித்துள்ள சம்மதத்தின்படி அனைத்து நடவடிக்கைமுறை தரங்கள், தொழில்நுட்ப தரங்கள், தரவு தரங்கள் பங்குதாரர்கள்தரப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று தகுந்த தரங்களின்மீது பின்வரும் வியாபார அதிகார பிரதேசங்களுக்கு LIFe website விபரங்களை அளிக்கிறது.

பின்வரும் அதிகாரபிரதேசங்கள் 2013ஆம் ஆண்டிறுதியில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

 • வர்த்தகம்
 • கல்வி
 • சுகாதாரம்

திறந்த தரம்:

அரசாங்க ICT முறைமைகளுக்கிடையில் இணைந்து செயலாற்றுவதை அடைவதற்காக eGovernment Policy இ. அரசாங்க கொள்கை அனைத்து அரசாங்க த.தொ.முறைமைகளால் "திறந்த தரங்களை"  பயன்படுத்தவதற்கு பணிப்பாணை வழங்கியுள்ளது.

W3C பிரகாரம் திறந்த தரங்கள் பின்வரும் கோட்பாடுகளை இணங்கியொழுக வேண்டும்.

 • வெளிப்படைத்தன்மை (சரியான பொது நடைமுறைகளும் அனைத்து தொழில்நுட்ப கலந்துரையாடல்களும், கூட்ட அறிக்கைகள், தீர்மானம் எடுப்பதற்காக பேணிக் காத்தல்)
 • ஏற்புடைத்தன்மை (தேவைகளின் நிலை உதா:அணுகக்கூடிய தன்மை, பல் மொழிகள் உட்பட சந்தை தேவைகளின் புதிய சரியான பகுப்பாய்வின்மீது புதிய தரப்படுத்தல் ஆரம்பிக்கப்பட்டது.)
 • திறந்ததன்மை (எல்லோரும் கலந்துகொள்ள முடியும், எல்லோரும் கலந்துகொள்கிறார்கள்: கைத்தொழில், தனிப்பட்டவர், பொதுமக்கள், அரசாங்க தரப்பினர், கல்விமான்கள், உலகளாவிய அடிப்படையில்)
 • பக்கச்சார்பின்மையும் சம்மதமும்.(நடவடிக்கைமுறையால் உத்தரவாதமளிக்கப்பட்ட நியாயமான தன்மை மற்றும் அனைத்து பங்குபற்றுனர்களுக்கும் சமமாக அழுத்தம்கொடுத்தல் W3C அமைப்புகளின் பக்கச்சார்பின்மையாகும்.)
 • கிடைக்கும்தன்மை (தரமான பாடத்தொகுதிக்கு தங்குதடையின்ற பிரவேசித்தல், அபிவிருத்தியின்போது மற்றும்  இறுதி கட்டத்தில், மொழிபெயர்ப்புக்காக, முக்கிய இணையத்தள மற்றும் இணைய தொழில்நுட்பங்களை அரச கட்டணமின்றி அமுல்படுத்த முடியும் என்ற உத்தரவாதம்.)
 • பராமரிப்பு (நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற பரீட்சிப்பு, அச்சுப் பிழைகள். மீட்டல், நிரந்தர பிரவேசம், மதிப்பீடுபோன்றவை)


தரங்களை உருவாக்குகின்றபோது ICTA தேவைகளுக்குமேல் சந்திக்கின்ற அணுகுமறையைப் பின்பற்றுகின்றது.

Benefits of using Open Standards

 • Avoid vendor locking; Since the standards are open any vendor or product who could match the open standards based requirements can provide the service or products.
 • Use various products or technologies to provide integrated services by achieving interoperability
 • No obsolescence of out put data files
 • Open standards will improve the vendor competition as more vendors can meet the open standards
 • Convenience in changing the application platforms as skills needed are same for maintaining the systems in any of the open standards based platforms.

முழு அரசாங்கம்


குறிப்பிட்ட தேவைகளை அடைவதற்காக பிரசைகள், வியாபர சமூகம் மற்றும் ஏனைய சமூகம் அரசாங்க சேவைகளை தையற்காரரின் சேவைகளைப்போன்று இருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். அரசாங்க சேவைகள் சிக்கலில்லாமல், இடைஞ்சல்கள் இல்லாமல் எளிதாகவும் பயன்படுத்துகின்றவர்களுக்கு நேசமுடையதாகவும் இருப்பதற்கு ICT கள் அரசாங்க சேவையில் முன்னேற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

அவ்வாறு செய்வதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தின் ஊடாகப் பகிர்ந்துகொள்ளப்பட்ட இலக்குகளை அடைவதற்கு அரசாங்க சேவைகள் ஒழுங்கமைக்கப்பட்ட கடமை எல்லைகளினூடாக வேலை செய்யவேண்டியிருக்கிறது. ஒழுங்கமைக்கப்பட்ட எல்லைகளினூடாக பகிர்ந்துகொள்ளப்பட்ட மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகளை வழங்குகின்ற எண்ணக்கரு "முழு அரசாங்கமும்" என அழைக்கபப்டுகிறது. இந்த எண்ணக் கரு "இணைக்கப்பட்ட அரசாங்கம்", "தொடர்புபடுத்தப்பட்ட அரசாங்கம்" போன்ற எண்ணக்கருக்களுடன் நெருக்கமாக சேர்ந்திருக்கின்றது.

"முழு அரசாங்கமும்" என்ற சேவைகளை வழங்குவதற்கு பின்வரும் தேவைகள் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.

 • பகிர்ந்துகொள்ளப்படட இலக்கை அடைவதற்கு ஒவ்வொரு அமைப்பின் பொறுப்புகளைப் பற்றிய புரிந்துணர்வும் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குகின்ற இலக்கும் பகிர்ந்துகொள்ளப்படுவதுபற்றி பங்கேற்கின்ற அரசாங்க அமைப்புகளுக்கிடையில் உடன்பாடு இருத்தல்.
 • இலக்குகளை அடைவதற்கு பொதுவான நோக்கைப் பகிர்ந்துகொள்கின்ற பொது தலைமைத்துவத்தின் கீழ் செயலாற்றுதல்.
 • அமைச்சுகளின் செயலாளர்கள்போன்ற கருத்திட்ட உரிமையாளர்களுக்கு நம்பகத்தன்மையபை; பேணுகின்ற அதேவேளையில் அமைப்புகளுக்கிடையில் கூட்டு செயற்பாட்டை மேம்படுத்துதல்
 • LIFe தரங்களையும் திறந்த தரங்களையும் சார்ந்திருத்தல்
 • செயலாற்றுகையை மேம்படுத்துகிறபோது செலவுகளைக் குறைத்துக்கொண்டு ஒருங்கிணைந்த வழியில் பொதுமக்களுக்கு சேவைகளையம் நிகழ்ச்சித்திட்டங்களையும் வழங்குதல்.


இலங்கை "முழு அரசாங்கமும்" என்ற சில சேவைகளை அமுலாக்கியள்ளது. அத்தகைய இரண்டு சம்பவ கற்கைகள் கீழே தரப்பட்டுள்ளன.

eRevenue License Issuance

eState Land Alienation programme

 
Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to TwitterSubmit to LinkedIn