நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு திறந்த தரவு இலங்கை திறந்த தரவு பற்றி

இலங்கையின் திறந்த தரவுகள் தொடர்பாக

இந்த இணையத்தள பக்கத்தின் ஊடாக  பொதுமக்களுக்கு  பலவகையான தரவுகளை வழங்குவதை இலங்கை அரசாங்கத்தின் திறந்த தரவு முன்னெடுப்பு மேற்கொள்கிறது. திறந்த தரவு பக்கம் திறந்த தரவு பக்கம் இயந்திர – வாசிப்பு தரவு தொகுப்புகள் (நன்றாக கட்டமைக்கப்பட்டதும் திறந்ததும்) சில தரவு சேவைகள், தரவு வடிவமைப்பை மேம்படுத்துவதற்கு முகவர் நிலையங்களுடன் வேலை செய்தல் என்பவற்றில் கவனம் செலுத்துகிறது.

தரவுகளும் தகவல்களும் இலங்கை அரசாங்கத்தின் தேசிய சொத்துக்களாகும். இந்த பக்கம் அதை பகிர்ந்துகொள்கிறது. அரசாங்கத்தின் அனைத்து அபிவிருத்திகள், சமுதாயநிலை புள்ளி விபரங்கள், ஆய்வாளர்களுக்கான பயனுள்ள டிஜிட்டல் வடிவமைப்பில் கிடைக்கும் புள்ளிவிபரங்கள் மற்றும் செலவு தரவுகள் கொள்கை தயாரிப்பாளர்கள், மென்பொருள் தீர்வு மேம்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு அறியத் தருவது திறந்த தரவின் இலக்காகும்.

இந்த பக்கம் இலங்கை அரசாங்கத்திலிருந்து பொதுமக்கள் தரவு தொகுப்புகளை மீள பயன்படுத்துவதற்கும் கண்டுபிடிப்பதற்கும் அணுகுவதற்கும் இலகுவான வழியை அமைத்துக் கொடுக்கிறது. இலங்கையர்கள் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய கருவிகளையும் வேண்டுகோள்களையும்  விருத்தி செய்வதற்கு இலங்கை தகவல்களைப் பயன்படுத்தி அவற்றை மேம்படுத்தவதற்கு பயன்படுத்துனர்கள் அனைவரையும் நாம் ஊக்குவிக்கிறோம். புதிய வேண்டுகோள்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்துவது எதிர்காலத்தில் இந்த இணையத்தள பக்கத்தின் ஊடாக அவர்களுடைய உயர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பயன்பாட்டாளர்களின் பின்னூட்டலுடன் செயற்பாடுகளும் கிடைக்கக்கூடிய தகவல்களும் தொடர்ச்சியாக முன்னேறும். தயவுசெய்து பிரசைகள் ஒன்றியத்தின் ஊடாக இந்த இணையத்தளத்தைப்பற்றி தரவுத் தொகுப்புகள் (URL) புதிய கருத்துக்களையும் பொதுவான பின்னூட்டலையும் வழங்குக.

 
Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to TwitterSubmit to LinkedIn