நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு த. தொ. தொ. உள்கட்டமைப்பு

ICT Infrastructure

ICT ஊடுறுவல்

த. தொ. தொ. ஊடுறுவல்

பின்வரும் தரவுகள் தொலைதொடர்புகள் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவினால் கீழுள்ள (www.trc.gov.lk) தொடர்பில் வெளியிடப்பட்டுள்ளன.

http://www.trc.gov.lk/statistics/statistical-overview.html

1991ஆம் ஆண்டு திருத்தப்பட்ட 25ஆம் இலக்க இலங்கை தொலை தொடர்புகள் சட்டத்தின் 17ஆம் பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட உத்தரவுபத்திரங்களின் திரட்டிய எண்ணிக்கை

சட்டத்தின் 17ஆம் இலக்கத்தின் கீழ் உத்தரவுபத்திரம் அளிக்கப்பட்ட சேவைகளின் வகை 2012 டிசம்பர்
நிலையாக அணுகும் தொலைபேசி சேவைகள் 03
கையடக்க தொலைபேசிகள் 05
தரவு தொடர்பாடல் (வசதி அடிப்படையில்) 06
தரவு தொடர்பாடல் (வசதி அடிப்படையிலல்லாதவை) மற்றும் ISP கள் 09
பெட்டி நடமாடும் வானொலி 01
குறைந்த சுற்று வழங்குனர்கள் 01
உத்தரவுபெற்ற கட்டணம் செலுத்தும் தொலைபேசி சேவை வழங்குனர்கள் 01
வெளிவாரி வாயில் இயக்குனர்கள் 32
நேரடியாக வீட்டு செய்மதி ஒலிபரப்பு சேவை 02
கேபிள் தொலைக் காட்சி விநியோக வலையமைப்பு 02
மொத்தம் 62


ஸ்ரீலங்கா ரெலிகொம், லங்கா பெல், டயலொக் புரோட்பேன்ட் என்பவை அவைகளுடைய உத்தரவுபத்திரத்துக்கு அமைவாக கட்டணம் செலுத்தும் தொலைபேசி வசதிகளையும் தரவு சேவைகளையும் வழங்க உரிமைபெற்றுள்ளன.

2012 டிசம்பர் மாத இறுதியில் இருக்கின்றவாறு தொலைதொடர்பு துறையின் புள்ளிவிபர மேலோட்டம்

முறைமை உத்தரவுபத்திரங்களின் எண்ணிக்கை 62
பொருத்தப்பட்ட தொலைபேசிகளின் மொத்த எண்ணிக்கை 3,449,391
தொலைதொடர்பு செறிவு(100 குடியிருப்பாளர்கள் வீதம்பொருத்தப்பட்ட தொலைபேசிகள்) 17
கையடக்க தொலைபேசி பாவணையாளர்களின் எண்ணிக்கை 20,324,070
100 பேருக்கு கையடக்க தொலைபேசி சந்தா 100
இணையம் மற்றும் மின்னஞ்சல் பாவணையாளர்கள் - பொருத்தப்பட்டது 423,194
இணையம் மற்றும் மின்னஞ்சல் பாவணையாளர்கள் (கையடக்கம்) 942,461
கட்டணம் செலுத்தும் பொது தொலைபேசி கூடங்கள் 6,983
கையடக்க வானொலி பாவணையாளர்கள் 206*

* - மாகாணம் சார்ந்தவை

2012 டிசம்பர் மாத இறுதியில் இருக்கின்றவாறு பொருத்தப்பட்ட தொலைபேசி பாவணையாளர்களின் செயலாற்றுகை

 

2012 இறுதியில் இருக்கின்றவாறு பொருத்தப்பட்ட தொலைபேசிகளின் மாகாண விநியோகம்

Province Dec - 2012
Western 1,419,789
Southern 383,520
Central 362,809
Sabaragamuwa 281,758
Uva 234,434
North Central 211,463
North West 319,777
East 133,320
North 101,732

 

கையடக்க தொலைபேசி பாவணையாளர்கள் (1992-2012)

 

இணையம் மற்றும் மின்னஞ்சல் பாவணையாளர்கள் (பொருத்தப்பட்டது மற்றும் கையடக்கம்)

Year Fixed Mobile
1996 2,504
1997 10,195
1998 18,984
1999 25,535
2000 40,497
2001
61,532
2002 73,468
2003 85,500*
2004 93,444*
2005 115,000*
2006 130,000*
2007 202,348*
2008 234,000*
2009 249,756* 91,359*
2010 302,000* 200,000*
2011 359,000* 485,000*
2012 423,194* 942,461*

 

கட்டணம் செலுத்தும் தொலைபேசிகளின் மாகாண விநியோகம்

Province Pay Phone Booths
Western 3,295
Southern 738
Central 908
Sabaragamuwa 391
Uva 249
North Central 312
North West 672
East 328
North 90
Total 6,983
Last Updated on Monday, 24 June 2013 07:54
 
Telecentres

Telecentres

Nenasala Telecentres

eDiriya Project

 

Nenasala Telecentres

 

A telecentre is a public place where people can access computers, the Internet, and other digital technologies that enable them to gather information, create, learn, and communicate with others while they develop essential digital skills. Telecenters are the common solution used by many countries to reduce the digital gap.


Sri Lankan telecenters are called Nenasala which means the “wisdom outlet”. “Information Infrastructure” programme of ICTA conceptualized and implemented a Nenasala project with the aim of setting up 4,000 Nenasalas by 2016.

The project was started in 2005 with the objective of empowering the rural communities across Sri Lanka with affordable access to ICT based services. The target group of this project has been the Rural and semi-urban communities of Sri Lanka.

A majority of the Nenasalas follow a community model where the centres are established in a central place of a village such as a religious institution, public library or a community organization.


Nenasalas are set up with the assistance of government and the necessary equipment and Internet connectivity are provided by the government. The owner/manager of the Nenasala is responsible for providing the building and necessary furniture, power supply, partitioning etc.

These centres provide a range of services including broadband internet to access national, local and international information; email; telephone; IT training and other ICT related facilities. Content essential to the rural community is available in Sinhala and Tamil language to users.


A set of criteria (as shown below) is used for selecting the suitable locations for Nenasalas to ensure that a sustainable as well as a proper geographical distribution of Nenasala.
Selection Criteria

 • A population base between 2,000 and 5,000 people
 • A fixed market with at least 15 wholesale vendors within a 5 km radius
 • Reliable energy
 • Type 2 school with at least 300 students
 • A person with some level of understanding on ICT and entrepreneurship for working as the manager
 • Currently 695 Nenasala has been set up and the geographical distribution of those Nenasalas is as follows.

Province

No of Nenasalas

Western

58

Northern

18

Eastern

86

Central

100

North Central

87

Uwa

82

Sabaragamuwa

97

Northern Province

98

North Western

69

Total

695


Usually Nenasalas are providing ICT training and services on commercial basis. However ICTA provided vouchers for using Nenasala to marginalized communities, citizens below the poverty line and students for using Nenasalas. The Nenasala project is collaborated with other National programmes such as Deyata Kirulla, Gamaneguma, Gemidiriya and Vidathas which are implemented by Ministry of Economic Development and Ministry of Technology, Research & Atomic Energy. Sanasa and Sarvodaya are major NGO sector networks where Nenasalas are been implemented to reach rural communities. In addition Nenasalas are been implemented with association of Urban and town councils to set up the centers within the public libraries. ICTA has created strong partnerships with global Telecenter movements such as Telecenter.org foundation, which based in Philippines, to create an environment to share and collaborate experiences online (www.telecentre.org) with wider array of Telecentre networks around the world. ICTA also privileged to host first secretariat of Asia-Pacific Telecentre Network (APTN) which is initiated by UNESCAP. APTN secretariat is now hosted in Thailand.

 

The official website for Nenasala (www.nenasala.lk) provides more information.

Distance Education Libraries (DEL Centres)


ICTA has implemented 4 DeL centres at University of Jaffna in Jaffna, South Eastern University in Oluvil and Sarvodaya district Centres in Kandy and Hambantota, which covers four geographic regions of the country.


The objectives of establishing Distance and eLearning Centres (DeL) are to provide cost-effective distance /e-Learning opportunities to upgrade the capacity of citizens, to test and establish satisfactory business models and/or Distance/ e-Learning services/ entities for replication on a commercially sustainable basis, to provide a test bed for a new Distance and eLearning applications, to provide opportunity for various domestic content suppliers, to test relevance of their content material, for potential private and public providers of e-learning service, to test their capacity to convert domestically available distance education material for interactive video and web- based distribution and for DeLCs to test demand various content by various audiences as well as capacity/ willingness to pay. Also to provide cost effective solution to have meetings, discussions and training programmes for Public and Private Professionals and students who are required to travel far for such needs, commonly to Colombo. The solution is expected to cut down the Travel cost and time. These centre are equipped with infrastructure facilities such as video conferencing room, multi-media computer laboratory, a playback room and internet access.

 

These centres are highly utilized by school leavers and working group of people for their carrier advancement. Programmes are developed and conducted by respective centres.

Nenasala Outcome Evaluation Final Report - October 2010

Nenasala Interim Survey Report - March 2008

ICTA Nenasala Visit Report 4-11 Feb 2008 (by Shiba)

World Bank survey report on Nenasalas - Nov 2007

eDiriya Project

eDiriya project is a yet another important project under the e-Sri Lanka initiative, that is aiming to increase IT literate citizenry in the island. The eDiriya project commenced with the objective of providing basic Information Communication Technology (ICT) knowledge for rural school children and especially to impart ICT skills to school leavers to help them change their standard of life in a positive way.


As part of the project ICTA also established fully equipped ICT training centers. These centers have been planned for each province and the management of the ICT center has been entrusted to the respective provincial council. Presently the project has established 4 such training centers in Northern, Eastern, North Central and Sabaragamuwa Provinces. These centers have already started to contribute by ensuring continuous access to recognized computer training courses for affordable prices. Apart from the student community many government organizations have started to make use of these facilities to fulfill their ICT training requirements. We believe these training centers will certainly contribute to the challenge we have of raising the country’s computer literacy to 75% by 2016.

 

Details of eDiriya ICT Training Centers

District Location Number of Computers in the ICT center
Anuradhapura Central Collage, Anuradhapura
25
Jaffna Computer Training Centre, Northern Province, Racca Road, Jaffna
25
Trincomalee Management Development, Training Department (MDTD), Farm Road, Uppuweli, Trincomalee.
25
Kegalle Zonal Education Center, Kegalle
20

Last Updated on Monday, 24 June 2013 07:54
 
இ-அரசாங்க கட்டிடக்கலை

இ-அரசாங்க கட்டிடக்கலை

Last Updated on Monday, 24 June 2013 07:54
 
LGN

இலங்கை அரசாங்க வலைப்பின்னல் (LGN)

LGN பாதுகாப்பான வினைத்திறன்மிக்க இலத்திரனியல் தொடர்பாடலுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்க நிறுவனங்களை இணைக்கிறது. இது கண்காணிப்பு மற்றும் செயற்பாட்டுக்கு உதவுகிற கருமபீடமாக செயலாற்றுவதற்கு மேலதிகமாக அரசாங்க நிறுவனங்களை ஒரு மைய நிலையத்துடனும் வலைப்பின்னல் தொழிற்பாட்டுடனும் இணைக்கின்ற தகவல் மைய வசதிகளை அளிக்கின்ற அர்ப்பணிக்கப்பட்ட தொடர்பாடல் வழிகள் ஊடாக இணைய தொடர்புகளையும் உள்ளடக்கியிருக்கிறது.

LGN ஏற்கனவே 475 அரசாங்க நிறுவனங்களை 3 நிலைகளில் இணைத்திருக்கின்றது. மேலும் தீவின் வடக்கு கிழக்கில் அமைந்துள்ள மேலும் 75 நிறுவனங்களை 4வது நிலையில் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதனோடு சேர்த்து இலங்கையின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடக்கப்பட்டதாக இருக்கும்.

LGN டிஜிட்டல் பிரிவினைகளை குறைப்பதற்காக அரசாங்க நிறுவனங்களுக்கு தனிப்பட்ட கணனி, பிரின்டர், சேவர், UPS, சுவிச், ரவுட்டர், பயர்வோல் போன்வற்றை வழங்குகிறது. அந்த அரசாங்க நிறுவனங்களுக்காக அது உள்ளூர் வலைப்பின்னலை அமைத்துள்ளது. மேலும் வலையமைப்பு கணுக்களுக்குத் தேவையான மின்கம்பி இழுக்கும் பணிகளையும் பொறுப்பேற்றுள்ளது.

Usage of equipment which were provided for government organizations Server & server rack


இ.அ.வ. 6,000க்கு மேற்பட்ட இ.அ.வ. பயன்படுத்துகின்ற அரசாங்க ஊழியர்களக்கு மின்னஞ்சல் வசதிகளை வழங்கியுள்ளது. இலத்திரனியல் தொடர்பாடலைப் பாதுகாப்பதற்காக டிஜிட்டல் சான்றிதழ் வழங்குவதற்கு இ.அ.வ. அதன் சொந்த சான்றிதழ் அளிக்கும் அதிகாரசபையைக் கொண்டிருக்கிறது. தற்பொழுது அது 400க்கு மேற்பட்ட இணையத்தளங்களைக் கொண்டிருக்கிறது. அத்துடன் பின்வரும் வகையிலான அரசாங்க நிறுவனங்களை இணைக்கிறது.

நிறுவனத்தின் வகை இணைக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை
1. அமைச்சுகள் (மத்திய அரசாங்கம்) 48
2. அமைச்சுகள் (மாகாணசபைகள்) 32
3. திணைக்களங்கள் (மத்திய அரசாங்கம்) 60
4. திணைக்களங்கள் (மாகாணசபைகள்) 16
5. மாவட்ட செயலகங்கள் 18
6. பிரதேச செயலகங்கள் 272
7. நியதிச்சட்ட சபைகள் 22


இ.அ.வ கட்டமைப்பின்மீது இ.அ.வ.ஆல் அனுசரணையளிக்கப்பட்டு இ.அ.வ. மீது நடாத்தப்படுகின்ற தீர்வுகளை அடிப்படையாகக்கொண்ட மையபப்டுத்தப்பட்ட இணையத்தளமும் பிறவுசரும் தற்பொழுது அநேக அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. உதாரணமாக, சேவை வழங்கும் நிலையங்களான பிரதேச செயலகங்களுக்கும் முறைமை உரிமையாளரான மாகாண மோட்டார் வாகன திணக்கத்துக்கும் இடையில் தேவைப்படும்தொடர்பை ஏற்படுத்தவதற்கும் தீர்வுக்கு அனுசரணை அளிப்பதற்கும் இ.அ.வ.மீது முற்றுமுழுதாக தங்கியிருக்கின்ற கடுமையான முறைமை தொழிற்பாடு இ. அரசிறை உத்தரவுபத்திர முறைமையாகும். இவற்றை விட தொழில்முயற்சி மட்டத்திலான இ.ஓய்வூதியம், இ.சனத்தொகை பதிவு என்பவை முற்றுமுழுதாக இ.அ.வ மீது தங்கியிருந்து அரசாங்கத்தின் தகவல் ICT யின் முதுகெலும்பாக இ.அ.வ. உருவாக்குகிறது.

 

Network control center (Left) & help desk service (Right)
Last Updated on Monday, 24 June 2013 07:54
 
LGII

இலங்கை அரசாங்க தகவல் உட்கட்மைப்பு (LGII)

இலங்கை அரசாங்க தகவல் உட்கட்மைப்பு (LGII)


என்பது ICTA யின் துணைக் கம்பனியாகும். இது இ.அ.வ. முகாமைப்படுத்துகிறது. இது பின்வரும் சேவைகளை வழங்குகிறது.

 • உதவி கருமபீட சேவைகள்:
  6,000 பயன்படுத்துனர்களுக்கு உதவி கருமபீட ஒத்துழைப்பை வழங்குவதற்காக LGII மும்மொழி உதவி சேவைகளை வழங்குகின்ற கருமபீடத்தை பராமரிக்கின்றது. பயன்படுத்துனர்கள் 011-2497900 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக LGII கருமபீடத்தை அழைக்க முடியும்.
 • வலைப்பின்னல் தொழிற்பாட்டு மையம் (NOC):
  வ.தொ.மையம் இ.அ.வ தரவு மையத்தை முகாமைப்படுத்தி LGII உதவி கருமபீடத்திற்கு முன்வைக்கப்படுகின்ற தொழில்நுடப பிரச்சினைகளை தீர்த்துவைக்கிறது. அநேகமான இ.அரசாங்க முறைமைகள் தரவு மையங்களுக்கு அனுசரணை அளிக்கின்றன. இது இ.அரசாங்க கட்டமைப்புக்கு மிகவும் முக்கியம்வாய்நதததாக இருக்கின்றது.
 • பராமரிப்பு சேவைகள்:
  அரசாங்க நிறுவனங்களின் சேவையளிக்கும் பிரிவுவரைக்கும் உதவி சேவைகளை வழங்குவதற்கு LGII வெளி தரப்பை சேவையிலீடுபடுத்துகிறது. பிழையொன்று அறிவிக்கப்பட்டவுடன் பராமரிப்புக் குழு குறித்த அமைப்புக்கு விஜயம் செய்து அந்த பிழையைத் திருத்தும் பணியில் ஈடுபடுகிறது. இந்த சேவை சேவைமட்ட உடன்படிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளபப்டுகிறது.

 

Last Updated on Monday, 24 June 2013 07:54
 
இலங்கை நுழைவாயில்

இலங்கை நுழைவாயில்

படம் 1 - இலங்கை நுழைவாயில்

படம் 1ல் காட்டப்பட்டுள்ள வடிவமைப்பு லங்கா கேட் உட்கட்மைப்பின் நெகிழ்வுத்தன்மையையும் தளர்வான இணைப்பையும் காட்டுகிறது.

இ.ஸ்ரீலங்கா முன்னெடுப்பின் முக்கியமான ஆக்கக்கூறு என்றவகையில், இலங்கையில் நடைமுறையில் உள்ள அனைத்து இ.சேவைகளும் அனைத்தும் உள்ளடக்கப்பட்ட ஒருங்கிணைந்த மேடை வழியாக விநியோகிக்கப்படுகிறது. இலங்கையில் இலத்திரனியல்களுக்கிடையிலான மற்றும் இலத்திரனியல் தகவல்களை வழங்குகின்ற உட்கட்டமைப்பு "லங்கா கேட்" முன்னெடுப்பு என்றழைக்கப்படுகிறது.

லங்கா கேட் உட்கட்மைப்பு சேவைகளை நோக்கமாகக் கொண்ட கட்டுமானம் (SOA) கட்டுமான எண்ணக்கருக்களை திறந்த மனதோடு எந்த விதமான இ.சேவைகளுட் பொருத்துகிறது. அதன்படி துரித ஒருங்கிணைப்புக்கான உட்கட்டமைப்பை கூட்டாக வழங்குகிறது. அத்துடன் நாடு முழுவதிலும் பலதரப்பட்ட பங்குதாரர்களினால், புதுமையான தீர்வுகள், வியாபார மாதிரிகள், தொடர்பாடல் மாதிரிகள், விலை குறிக்கும் மாதிரிகள், சேவை கலவைகள் போன்றவற்றை உருவாக்க ஊக்கமளிப்பதற்கு நெகிழ்வுத்தன்மையுடைய கட்டுமாண கோட்பாடுகளை இ.சேவைகளில் விநியோகிக்கின்றது.

அது பின்வரும் முக்கியமான ஆக்கக்கூறுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

 • லங்கா தொழிற்பாடுகளுக்கிடையிலான பரிமாற்ற கருத்திட்டம் (LIX)
  லங்கா தொழிற்பாடுகளுக்கிடையிலான பரிமாற்றம் (LIX) அனைத்து உள்முக இணைப்புகளையும் பல்வேறு கருத்திட்ட தேவைகள், செய்திகளை அனுப்புவதற்கு வசதி ஏற்படுத்துதல், போக்குவரத்து முகாமைத்துவம், கொடுக்கல் வாங்கல் முகாமைத்துவம், மத்தியஸ்தம், இனமாற்று, கொள்கை வலுவேற்றம், பாதுகாப்பு, சேவைளைக் கண்டறிதல் என்பவற்றினால் அமுல்படுத்தப்படுகின்ற சேவைகளைக் கண்டறியும் ஆற்றல்கள்.

 • தேச நுழைவு (CP)
  தேச நுழைவு (srilanka.lk) லங்கா கேட்டுக்குள் சேவைகள் வழங்கப்பட்டுள்ள பயன்படுத்துனர்களுக்கு ஆரம்ப "இணையத்தளமாக" சேவைகளை வழங்குகிறது. அந்த வகையில் தேச நுழைவு இலங்கையில் உள்ள பிரசைகள், பிரசாவுரிமை பெறாதவர்கள், வியாபாரம் மற்றும் பல்வேறு அரசாங்க அமைப்புகள் என்பவற்றுக்கு அடிப்படை அணுகுமுறையாக விளங்குகிறது. சுருக்கமாக சொல்வதாக இருந்தால், லங்கா கேட்டுடன் இணைக்கப்பட்ட இ.சேவைகளை நுகர முயற்சிக்கின்ற அனைத்து இணையத்தள பயன்படுத்துனர்களுக்கு இது "ஒரே இடத்தில் அனைத்தையும் வாங்கக்கூடிய கடையாக" இருக்கிறது.
 • கையடக்க தொலைபேசி நுழைவு (MP)
  கையடக்க தொலைபேசி (mobile.icta.lk) லங்கா கேட்டுக்குள் சேவைகள் வழங்கப்பட்டுள்ள பயன்படுத்துனர்களுக்கு ஆரம்ப "கையடக்க தொலைபேசி" சேவைகளை வழங்குகிறது. இது குறுக்கு மேடை ஆற்றல்களுடன் இணைந்து செல்கின்ற ஸ்மார்ட் தொலைபேசியாகும்.
 • இலங்கை அரசாங்க கொடுப்பனவு சேவை (LGPS)
  இது உயர் பாதுகாப்புள்ள கொடுப்பனவு இணைப்பாகும் (lgps.lankagate.gov.lk). இது இலகுவாக (இணையம்/கையடக்க தொலைபேசி) இலத்திரனியல் கொடுப்பனவு வாங்குகின்றவருடன் இணைப்பை ஏற்படுத்தும் ஆற்றலுடையது. இந்த உட்கட்டமைப்புக்கு அரசாங்க இ.சேவைகளுக்கு மாத்திரமல்ல தனியார் நிறுவனங்களுக்கும் சேவைகளை வழங்க முடியும்.

 • குறுஞ் செய்தி கேட்வே (GovSMS)
  லங்கா கேட் கட்டுமாணத்துடன் கையடக்க தொலைபேசி வழங்குனர்களுக்கு உள்வரும் வெளிச் செல்லும் குறுஞ் செய்தி சேவைகளை வழங்க ஒரு பொது தொடர்பு திறக்கப்பட்டுள்ளது. லங்கா கேட்வேயின் ஒரு பகுதியாக ICTA யினால் கையடக்க தொலைபேசி தகவல் மற்றும் சேவை கேட்வே உருவாக்கப்பட்டுள்ளது. அத்தகைய தகவல்களையும் சேவைகளையும் வழங்குவதற்கு அனைத்து அரசாங்க அமைப்புகளாலும் பொதுவான குறுந் தொலைபேசி குறியீடு "1919" பயன்படுத்தப்பட வேண்டும்.

 • சேவை பதிவேடு
  சேவை பதிவேடு SOA வின் தரவுகளை நன்றாக கட்டமைக்கப்பட்ட முறையில் வரையறுப்பதற்கும் முகாமைப்படுத்துவதற்கும் உட்கட்டமைப்பை வழங்குகிறது. அணுகும் கட்டுப்பாடு, கருத்துரு, முகாமைத்துவம், டெக் பண்ணுதல், தொடர்புகொள்ளுதல், தேடல் மற்றும் அறிவித்தல் என்பவற்றை "SOA ஆட்சியின் வடிவமைப்பு நேரத்தை" அமுலாக்குவதற்குப் பயன்படுத்த முடியும்.

Mobile Portal

Last Updated on Monday, 24 June 2013 07:54
 
LGC

இலங்கை அரசாங்க பின் விளைவை அறிவிக்கக்கூடிய அமைப்பு (LGC)

அறிமுகம்

உலகம் முழுவதிலும் முன்னேற்றகரமான உற்பத்தி மற்றும் பிரைசைகள் நேசமுள்ள சேவைகளை வழங்குவதற்கு பெருமுயற்சிகளை எடுக்கின்றபோது பெரும்பாலான இ.அரசாங்க கருத்திட்டங்கள் பொருத்தமான கட்டமைப்புகளையும் மென்பொருள்களையும் கண்டறிவதில் தடைகளை எதிர்நோக்கியுள்ளன.

உண்மையாக கருத்திட்ட தேவைகளுக்கு எதிராக மென்பொருளுக்கும் வன்பொருளுக்கும் இடையில் பொருத்தமின்மை காரணமாக பெரும்பாலான இ.அரசாங்க கருத்திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன என்பது உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. மேலும் உலகளாவிய ரீதியில் சேவர்களின் பயன்பாடுகளின் கீழ் மற்றும் பெரும்பாலான நேரங்களில், சேவர் பயன்பாட்டின் கொள்ளளவு 20% வீழ்ச்சியடைந்துள்ளன என்பது பல ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளன.

மீள் உருவாக்க நடைமுறைகளை முன்னெடுக்கும் மீள் உருவாக்க அரசாங்கமும் தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துடன் (ICT) முன்னெடுப்புகளும் அதே மென்பொருள்வகைகளை அடைவது சம்பந்தமான  பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தன. மேலும் தமது இ.அரசாங்க கருத்திட்டங்களை அமுல்படுத்துகின்ற அரசாங்க நிறுவனங்களும் வன்பொருள்களைப் பெறுவதில் பிரச்சினைகளை எதிர்நோக்கின.

இந்த விடயத்தில் உட்கட்டமைப்பைப் பெறுவதற்கு மேலதிகமாக முறைமைகளை உறுதிப்படுத்திக்கொள்தல், நம்பகத்தன்மை, சரியான பராமரிப்பு என்பவையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய மிக முக்கியமான காரணிகளாகும். பின் விளைவை அறிவிக்கக்கூடிய கணிப்பீடு குறிப்பிடத்தக்களவு வளர்ந்துள்ளது. மேலும் பல வியாபாரங்களும் அரசாங்கங்களும் உலகளாவிய ரீதியில் பின் விளைவை அறிவிக்கக்கூடியவகைளில் வழங்கப்படுகின்ற சேவைகளுக்கு சந்தாதாரராகி பல நன்மைகளை அனுபவிக்கின்றன. பின் விளைவை அறிவிக்கக்கூடிய கணிப்பீடு என்பது ஒரு வலையமைப்பின் மீது (இணையம்) சேவையாக வழங்கப்படுகின்ற கணனி வளங்களைப் (மென்பொருள், வன்பொருள்) பயன்படுத்துவதாகும். இத்தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்கு நவீன ஆற்றல்களுடனான வலையமைப்பு கட்டமைப்பும் வன்பொருளும் தேவைப்படுகின்றது.

இ.இலங்கை முன்னெடுக்கின்ற "லங்கா கேட்" கருத்திட்டத்தின் கீழ், லங்கா கேட்உட்பட ஒரு தொகுதி முறைமைக்கு அனுசரணையளித்தல், தேசத்தின் நுழைவு, கையடக்க தொலைபேசி நுழைவு, ஒன்றிணைந்த இ.சேவைகள் மற்றும் ஏனைய அரசாங்க தீர்வுகளை மீள் தொடர்புபடுத்தல் என்பவை இந்த வன்பொருள் உட்கட்டமைப்பின் முதன்மை நோக்கமாகும். இந்தவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ள வன்பொருள் உட்கட்டமைப்பு மேலே பட்டியல்படுத்தப்பட்டுள்ள முறைமைகளுக்கு மாத்திரமல்ல அரசாங்க நிறுவனங்களின் முழு தகவல் தொழில்நுட்ப தேவைகளையும் நிறைவேற்றுகிறது. மேலும், இந்த மாதிரி வன்பொருள் (சேவர்) எந்தவொரு அரசாங்க நிறுவனத்தின் அளவை அதிகரிப்பதற்கு இந்த கட்டமைப்பில் வன்பொருள் வளத்தை சேர்த்துக்கொள்ள விரும்புகிறது. இத்தகைய உட்கட்டமைப்புகள் பொதுவாக 'சேவை என்ற வகையிலான உட்கட்டமைப்புகள்' (IaaS) என அழைக்கப்படுகின்றன.

அரசாங்க நிறுவனமொன்றுக்கு அத்தகையை வன்பொருள் அளிக்கப்படுகின்றபோது அது அரசாங்க நிறுவனத்தின் த.தொ. சேவை வழங்குனரால் அல்லது மென்பொருள் விருத்தியாளரால் முகாமைப்படுத்தப்பட வேண்டும். மேலும் அரசாங்க நிறுவனத்துக்கு அளிக்கப்படுகின்ற வன்பொருள் அதே போன்ற ஏனைய வன்பொருள்களிலிருந்து தனிமைப்படுத்தப்படுகின்றன. மேலும் மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு இந்த உட்கட்டமைப்பு மிகத் தாராளமான வன்பொருளைக் கொண்டிருக்கிறது.

"அரசாங்க சமூக பின் விளைவை அறிவிக்கக்கூடிய" எண்ணக்கருவுடன் இந்த வன்பொருள் சட்டகமும் உட்கட்டமைப்பு வலையமைப்பும் "இலங்கை அரசாங்க பின் விளைவை அறிவிக்கக்கூடிய அமைப்பு" (LGC) என அழைக்கப்படுகிறது.

மேலே விபரிக்கப்பட்டுள்ளவாறு சேவை வழங்கும் மாதிரி என்றவகையில் (IaaS) உட்கட்டமைப்புகளாக LGC முதன்மையாக வடிவமைக்கப்பட்டது. எவ்வாறாயினும் சேவை என்ற வகையில் மென்பொருள் (SaaS) சேவை என்ற வகையில் மேடை (PaaS) விநியோக மாதிரிகள் அரசாங்கத்திற்கு சிலவகை செயற்பாடுகளுக்கு விரும்பத்தகக்கவையாகும். SaaS என்பது த.தொ. தீர்வின் ஒவ்வொரு கருத்துக்கும் வழங்குகிற விநியோக மாதிரியாகும். அதேவேளையில் PaaS தேவைக்கேற்றவகையில் மென்பொருள் விருத்திக்குப் பயன்படுத்தக்கூடிய கணிக்கும் மேடையை அளிக்கிறது. LGC யைப் பயன்படுத்தி SaaS மற்றும் PaaS என்பவற்றை வழங்குகின்ற நடவடிக்கைமுறையில் ICTA இருக்கிறது. அத்துடன் SaaS விநியோகிக்கப்படுகின்ற ஒருசில பாரிய மென்பொருள் பயன்பாடுகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளனபடம்-1: LGC சேவை விநியோக மாதிரிகள்படம்-2: LGC மேலோட்ட பார்வை


கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிற LGC வடிவமைப்புகள்

பின்வருவன LGC உட்கட்டமைப்பில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிற குறிப்பிடத்தக்க வடிவமைப்புகளாகும். இவை கருத்திட்டத்தின் முழு தொழில்முயற்சி கட்டுமாண நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டப்படுகின்றன.

 • அலகு இணைப்பு உள்ளிட்ட ஒவ்வொரு மட்டத்தில் அலகு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட வன்பொருள் அலகு.
 • நடைமுறையில் உண்மையானதாகக்கொள்ளத்தக்க பயர் வோல் ஆற்றலுடன் பின்வரும் ஏனைய தரங்களுடன் குறிப்பிடத்தக்க தோற்றங்கள்.
 • மேற்குறிப்பிட்ட அலகு உட்கட்டமைப்புடன் இணைந்து செல்லும் களஞ்சியப்பகுதி வலைப்பின்னல் (SAN)
 • மேற்குறிப்பிட்ட அலகுக்கு நடைமுறையில் உண்மையானதாகக் கொள்ளத்தக்க மற்றும் மிக உயர்ந்த நிறைவான உட்கட்டமைப்பை வழங்குகின்ற SAN கட்டமைப்பு.
  • ஒவ்வொரு நிறுவனமும் குறித்த நிறுவனத்தின் முறைமை நிர்வாகியால் முகாமைப்படுத்தக்கூடிய பயர் வோலைத் தர முடியும் அவர்களுக்கு பயர்வோல் மூலம் அனுமதிக்கக்கூடிய கூட்டு ஒப்பந்தத்தை முகாமைப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.
  • அனைத்து முழு பயர் வோல் ஊடாகப் பயன்படுத்தப்படும் ஒரு தொகுதி பயர் வோல் கொள்கை கோட்பாடுகளை ICTA முறைமை அட்மினிஸ்ட்ரேட்டருக்கு இயலக்கூடியதாக இருக்க வேண்டும்.

இதுவரை 40 கருத்திட்டங்களுக்கு சுமார் 200 முழுமையான சேவர்கள் வழங்கப்பட்டுள்ளன. LGC யின் கீழ் சேவைகளுக்கு சந்தாதாரர்களாவதன் மூலம் அரசாங்க நிறுவனங்கள் பின்வரும் பிரதான நன்மைகளைப் பெறமுடியும்;

 • மூலதன செலவுகள் இல்லை. மற்றும் மொத்த செலவில் குறைப்பு.
 • அமுலாக்க இலகுவானது.
 • தரமான சேவை அத்துடன் பராமரிப்பு வேலைகள் இல்லை அல்லது குறைந்தபட்ச பராமரிப்பு வேலைகள்.
 • அதிகரித்த நெகிழ்வுத் தன்மை (சேவைகளைப் பெறுதல், சேவைகளின் நிலையை மாற்றுதல், சேவைகளை இடைநிறுத்துதல்)
 • எங்கும் அணுகக்கூடியதாக இருத்தல்
 • மேற்குறிப்பிட்ட பிரதான நன்மைகளின் பிரகாரம், LGC யின் கீழ் சேவைகளுக்கு சந்தாதாரராவதற்கு அரசாங்க நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. கொள்ளளவை அதிகரிக்க மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. அதிகரிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு LGC யின் மெமரி, நடைமுறை சக்தியையும் அதிகரிக்கும் பணியும் நடைபெறுகின்றது.

 

LGC யின் நிலைபேறான தன்மை

LGC, யின் நீண்டகால நிலையான தன்மையை உறுதிசெய்துகொள்வதற்காக கிரய விலையில் அரசாங்கத்துக்கு பின் விளைவை அறிவிக்கக்கூடிய சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு பின் விளைவை அறிவிக்கக்கூடிய சேவைகளை வழங்குவதற்கு ICTA தற்பொழுது மிகச் சிறந்த கிரய விலையை ஆராயந்துகொண்டிருக்கிறது. கிரயமாதிரிகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் LGC சேவைகளை வழங்குகின்ற இணைந்த கிரயம்பற்றி அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்படும்.

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

 
Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to TwitterSubmit to LinkedIn