நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு கல்வி

கல்விக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்

 

பாடசாலை வலையமைப்பு

பாடசாலை வலையமைப்பு தற்பொழுது அறிவுக்கான கல்வி சமுதாய கருத்திட்டம் (EKSP) மற்றும் கல்வி அமைச்சு. என்பவற்றினால் முகாமைப்படுத்தப்படுகிறது. இது 1500 பாடசாலைகளுக்கு மேல் இணைக்கப்பட்டுள்ள பரந்த-பிரதேச-வலையமைப்பாகும்.

http://www.schoolnet.lk/


இ-கல்விகூடம்

பொது கல்விக்கு பிரவேசிப்பதற்கான தேசிய இ-கற்கை பிரவேசமாகும்.

http://www.e-thaksalawa.moe.gov.lk

 

ஆங்கிலம் இ-கற்கை

நாடளாவிய ரீதியல் ஆங்கிலம் கற்பதற்கு வசதிப்படுத்துவதற்காக ICTA வினால் ஆங்கில கற்கை விருத்திசெய்யப்படுகிறது. இது மாணவர்களுக்குப் பழக்கமாவுள்ள உள்ளூர் நிலைகளையும் உள்ளூர் கலாசாரங்களையும் உள்ளடக்கி உள்நாட்டில் விருத்திசெய்யப்பட்டதாகும். இது சிறந்த காணொளிகளை அடிப்படையாகக்கொண்ட கற்கை முறைகளை உள்ளடக்கியுள்ளது. இது சுவாரசியமானதாகவும் முழுமையானதாகவும் இருக்கிறது. இந்த பாடங்கள் க.பொ.த. உயர் தர பொது ஆங்கில பாடத்திட்டத்பை பின்பற்றுகிற அதேவேளையில் இது அனைத்து இளம் வயதினருக்கும் மிகவும் பொருத்தமானதாகும்.

http://www.learnenglish.lk

 

Danuma.lk

பிரசைகளுக்கு உள்நாட்டு உள்ளடக்கத்தை வழங்குவதற்காக ICTA இன் இ சமூக நிகழ்ச்சித்திட்டத்தினால், அறிவக சமூகம் பிரவேசிபப்தற்கான இணையத்தள நுழைவாயில் அபிவிருத்தி செய்யப்பட்டது.

 

Shipasayura.lk

பங்கேற்பு உதவி நிகழ்ச்சி திட்டத்தினுடாக பிரசைகளுக்கு உள்நாட்டு உள்ளடக்கத்தை வழங்குவதற்காக ICTA இன் இ சமூக நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கான கல்வியியல் நுழைவாயில் அபிவிருத்தி செய்யப்பட்டது.

http://www.shilpasayura.org/

 

Vidunena.lk

பங்கேற்பு உதவி நிகழ்ச்சி திட்டத்தினுடாக பிரசைகளுக்கு உள்நாட்டு உள்ளடக்கத்தை வழங்குவதற்காக ICTA இன் இ சமூக நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கான கல்வியியல் நுழைவாயில் அபிவிருத்தி செய்யப்பட்டது.

http://www.vidunena.lk/

The National e-learning portal for the General Education

Normal 0 false false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4
 
Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to TwitterSubmit to LinkedIn