அனைத்து திருத்தங்களை உள்ளடக்கிய இலங்கையின் அரசியலமைப்பின் இரத்திரனியல் பதிப்பு [20 டிசம்பர் 2000 வரை செய்த] ஜனாதிபதி செயலகத்தின் கொள்கை ஆய்வு மற்றும் தகவல் அலகினால் வகுத்தமைத்துள்ளது. அது இலங்கை பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட 2000 ஆம் ஆண்டு மறுபதிப்பு "இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு" இனை அடிப்படையாக கொண்டது.
அரசியலமைப்பின் PDF ஆவணமொன்று பாராளுமன்ற செயலகத்தினால் வெளியிடப்படுள்ளது (2001 ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை திருத்தப்பட்டவாறு)
பார்வையாளர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 1978 அரசியலமைபை அதன் உண்மையான வடிவிற்கு [PDF வடிவமைப்பு] கூட அணுக முடியும். இதன் ஆதாரம் இலங்கையின் உத்தியோகபூர்வ சட்ட தகவல் மையம் ஆகும் (www.lawnet.lk).