நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எம்-சேவைகள்

கைபேசி சேவைகள்

குறுஞ் செய்தி சேவைகள்

தேயிலை சிறு பற்று அபிவிருத்தி அதிகாரசபையின் சேவைகள்

Service 1

Application/Permit status enquiry
Once the application is submitted, the tea grower shall enquire the status of the application. Applicants who are eligible for subsidy shall be given a permit number. Applicants may use the NIC number or the Permit number to check the status of the application.

Tshdasts {region code}  {subsidy number}

Service 2

Request inspection or advisory services
Citizen can request advisory services by sending a SMS to TSHDA.

Tshdaadv {regioncode}

Service 3

Inform complete of Permit Stage to TSHDA
Once the applicants receive a permit number they shall complete each stage of work and upon completion of a stage the applicant shall sent a SMS to TSHDA to request a land inspection.

Tshda ins {region code}  {subsidy number}  {installment number}

Service 4

Inform deposit of payments
Upon completion of land inspection the TI shall send a report to TSHDA. Based on this TSHDA shall deposit the subsidy amount to the account number given by the applicant. Once the amount is deposited, TSHDA shall inform the applicant regarding the deposit via a SMS.

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

புகையிரத நேர அட்டவணை தகவல்

பின்வரும் மாதிரியைப் பயன்படுத்தி 1919 என்ற இலக்கத்தில் அரசாங்க குறுஞ் செய்திக்கு குறுஞ் செய்தியொன்றை அனுப்பி புகையிரத நேர அட்டவணையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

SLRD TRAIN {புறப்படும் நிலையம்} {சென்றடையும் நிலையம்}

உதாரணம்:

கொழும்பு கோட்டையிலிருந்து அம்பலாங்கொடைக்கு புகையிரத நேர அட்டவணையைப் பெற்றுக்கொள்ள குறுஞ் செய்தி அனுப்ப வேண்டிய முறை, “SLRD TRAIN FOT ABA”.

'கொழும்பு கோட்டையிலிருந்து அம்பலாங்கொடைக்கு புகையிரதம் 16:45:00 மணி 17:24:00 மணி' என பதில் வரும்.

“Train from Colombo-Fort to Ambalangoda 16:45:00hrs 17:24:00hrs”

புகையிரத நிலைய பட்டியல்/குறியீடு

புகையிரத நிலைய பெயரை அல்லது குறியீட்டைப் பயன்படுத்த முடியும். 1919 என்ற எண்ணை அழைத்து புகையிரத நிலையங்களின் பெயர்களையும் குறியீடுகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலையைப் பரிசோதித்தல்

ஆட்பதிவு திணைக்களத்திற்கு நீங்கள் சமர்ப்பித்த அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தின் உண்மைநிலையை சரிபார்த்துக்கொள்வதற்கு 1919 என்ற இலக்கத்திற்கு நீங்கள் குறுஞ் செய்தியொன்றை அனுப்ப முடியும். குறுஞ் செய்தி அனுப்புவதற்கான குறுஞ்செய்தி குறியீடு வருமாறு.


RPD STS {விண்ணப்ப இலக்கம்}


உதாரணம்:

NA123456 என்ற விண்ணப்ப இலக்கத்தையுடைய அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ள குறுஞ் செய்தி “RPD STS NA123456” என அனுப்பப்பட வேண்டும்.


அதன் நிலையை அடிப்படையாகக் கொண்டு ஆறு வித்தியாசமான பெறுமதிகளில் ஒன்று பதிலாக வரும்.


அந்த ஆறு நிலைகள் வருமாறு:

  • Invalid Application Number (விண்ணப்ப இலக்கம் செல்லுபடியற்றது)
  • Application Not Received (விண்ணப்பம் பெறப்படவில்லை)
  • Processing (நடவடிக்கை எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது)
  • NIC has been prepared and has to be sent (தே.அ.அ. தயாரிக்கப்பட்டுள்ளது அனுப்பப்படும்.)
  • NIC has been sent to relevant DS office (தே.அ.அ. உரிய பிரதேச செயலக அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது)
  • Application has been returned (விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது)
Last Updated on Monday, 24 June 2013 07:54
 

பொலிஸ் இசைவு விண்ணப்பத்தின் நிலையைப் பரிசோதித்தல்

பொலிஸ் திணைக்களத்திற்கு நீங்கள் சமர்ப்பித்த இசைவு சான்றிதழுக்கான விண்ணப்பத்தின் உண்மைநிலையை சரிபார்த்துக்கொள்வதற்கு 1919 என்ற இலக்கத்திற்கு நீங்கள் குறுஞ் செய்தியொன்றை அனுப்ப முடியும். குறுஞ் செய்தி அனுப்புவதற்கான குறுஞ்செய்தி குறியீடு வருமாறு.


PLC CRT {தொடர்பு இலக்கம்}

உதாரணம்:
12345/12 என்ற தொடர்பு இலக்கமுடைய பொலிஸ் இசைவுச் சான்றிதழ் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ள குறுஞ் செய்தி பின்வருமாறு இருக்க வேண்டும்.

“PLC CRT 12345/12”.

பதிலில் சான்றிதழின் தற்போதைய நிலை குறிப்பிடப்படும். அது பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருந்தால் தபாலில் இடப்பட்ட திகதியும் முகவரியும் குறிப்பிடப்படும்.

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

தேயிலை விலை தகவல் - இலங்கை தேயிலை சபை

நியாயமான விலை தகவல்

தேயிலை பயிர் செய்கின்றவர்களுக்கு ஒரு கிலோகிராமிற்குச் செலுத்துகின்ற விலையின் அடிப்படையில் நியாயாமான விலை வரையறுக்கப்படுகிறது. இது தேயிலை கொழுந்தைக் கொள்வனவு செய்கின்ற தேயிலை தொழிற்சாலையின் அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றது.

முறை 1:

SLTB RP {தொழிற்சாலை குறியீடு}

களுபோவிட்டியான தொழிற்சாலைக்கான நவீன நியாய விலையைப் பெற்றுக்கொள்வதற்கு (தொழிற்சாலை குறியீடு- BF188) தேவைப்படுகின்ற எஸ்எம்எஸ் (குறுஞ் செய்தி) வருமாறு,

SLTB RP BF0188

தரப்பட்ட தொழிற்சாலைக்காக ஒரு கிலோகிராம் தேயிலைக்கான நவீன நியாய விலையுடன் பதில் தரப்படும்.

முறை 2:

SLTB RP {தொழிற்சாலை குறியீடு} {வருடம்} {மாதம்}

களுபோவிட்டியான தொழிற்சாலைக்காக தரப்பட்ட மாதத்துக்கு தற்போதைய நியாய விலையைப் பெற்றுக்கொள்வதற்கு (தொழிற்சாலை குறியீடு- BF188) தேவைப்படுகின்ற எஸ்எம்எஸ் வருமாறு,

SLTB RP BF0188 2012 06

தரப்பட்ட மாதத்துக்கும் தொழிற்சாலைக்கும் ஒரு கிலோகிராம் தேயிலைக்கான நவீன நியாய விலையுடன் பதில் தரப்படும்.

உயர்வுசார் சராசரி விலை தகவல்

உயர்வுசார் சராசரி விலை பிராந்தியத்தின் உயர்வு மற்றும் தேயிலையைப் பதப்படுத்தும்முறை என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு வரையறுக்கப்படுகிறது.

பின்வரும் பதப்படுத்தும்முறைகளுக்கு உயர்வுசார்முறைகளுக்கு சராசரி விலைகள் கிடைக்கத்தக்கதாக இருக்கின்றன. ஒவ்வொரு முறைக்கும் பயன்படுத்தவேண்டிய சுருக்க குறியீடுகள் கீழே தரப்பட்டுள்ளன.

  • O – Orthodox (மரபொழுங்கு சார்ந்த)
  • C – CTC
  • OC – Orthodox & CTC

முறை 1:

SLTB EA {பதப்படுத்தும் முறை}

மரபொழுங்குசார்ந்த பதப்படுத்தும்முறைக்கான நவீன உயர்வுசார்ந்த சராசரி விலையைப் பெற்றுக்கொள்வதற்கு வேண்டப்படுகின்ற எஸ்எம்எஸ் வருமாறு,

SLTB EA O

பல்வேறு பிராந்தியங்களுக்காக தரப்பட்ட பதப்படுத்தும்முறையில் ஒரு கிலோகிராம் தேயிலைக்கான நவீன உயர்வுசார்ந்த சராசரி விலையுடன் பதில் தரப்படும்.

முறை 2:

SLTB EA {பதப்படுத்தும் முறை} {வருடம்} {மாதம்}

தரப்பட்ட மாதத்துக்கு மரபொழுங்குசார்ந்த பதப்படுத்தும்முறைக்கான நவீன உயர்வுசார்ந்த சராசரி விலையைப் பெற்றுக்கொள்வதற்கு வேண்டப்படுகின்ற எஸ்எம்எஸ் வருமாறு,

SLTB EA O 2012 06

பல்வேறு பிராந்தியங்களுக்காக தரப்பட்ட பதப்படுத்தும்முறை மற்றும் மாதத்துக்கு ஒரு கிலோகிராம் தேயிலைக்கான நவீன உயர்வுசார்ந்த சராசரி விலையுடன் பதில் தரப்படும்.

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்பற்றிய தகவல்

இலங்கை மகாவலி அதிகாரசபை நாட்டில் உள்ள மகாவலி நிர்த்தேக்கங்களினதும் ஏனைய பாரிய நீர்த்தேக்கங்களினதும் நுழைவுவழி வழியாக நிர்மட்டத்தை வெளியிடுகிறது. அதில் ஆர்வம் காட்டுகின்ற தரப்பினர் தற்பொழுதுள்ள நீர்த்தேக்க விபரங்களை இணையவழியாகவும் அரசாங்க குறுஞ் செய்தி ஊடாகவும் பார்க்க முடியும்.

அரசாங்க குறுஞ் செய்தி (GovSMS) ஊடாக நீர்த்தேக்க விபரங்களைப்பெற்றுக்கொள்வதற்கு, மகாவலி அதிகாரசபை ஒவ்வொரு நீர்த்தேக்கத்துக்கும் தனித்துவமான அடையாள குறியீடு ஒன்றை உருவாக்கியுள்ளது. அதை அரசாங்க குறுஞ் செய்திக்குப் (GovSMS) பயன்படுத்த வேண்டும். குறுஞ் செய்தி குறியீடும் நீர்த்தேக்க குறியீடுகளும் கீழே தரப்பட்டுள்ளன.

WMS WL {நீர்த்தேக்கத்தின் பெயர்}

இச்செய்தியை 1919க்கு அனுப்ப வேண்டும்

ரந்தெனிகல நீர்த்தேக்க விபரத்தைப் பெற்றுக்கொள்ள பின்வரும் செய்தியை 1919க்கு அனுப்ப வேண்டும்.

WMS WL RAND

அரசாங்க குறுஞ் செய்தியின் முடிவு பின்வருமாறு அமையும்:

ரந்தெனிகல, செயற்படும் களஞ்சியம் 110.63 MCM செயற்படும் களஞ்சிய %: 23.64, 2012  நவம்பர் 22ஆம் திகதி இருக்கின்றவாறு.

"Randenigala, Active Storage: 110.63 MCM, Active Storage %: 23.64, As at: Nov 22, 2012".

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

உங்களுடைய இலங்கை அடையாள இலக்கத்தைப் பரிசோதியுங்கள். (SLIN)

தற்பொழுதுள்ள அடையாள அட்டையிலுள்ள இலக்கத்தை SLIN இலக்கத்துடன் பதிலீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

1919 என்ற இலக்கத்திற்கு கீழே குறிப்பிட்பட்டுள்ள குறுஞ்செய்தி வடிவத்தில் SLIN பரிசோதித்துக்கொள்ள முடியும்.

RGD NIC {உங்கள் தே.அ.அ. இலக்கம்}

உதாரணம்:

இலங்கை அடையாள இலக்கத்தின் நிலையை 582402442V என்ற தேஅஅ இலக்கத்துடன் பெற்றுக்கொள்ள பின்வருமாறு குறுஞ் செய்தியை அனுப்ப வேண்டும்.

“RGD NIC 582402442v”.

1919 இலகக்த்திலிருந்து பின்வருமாறு பதில் கிடைக்கும்.

“SLIN 195824002442v”

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

தினசரி மீன் விலைகள் - இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம்

GIC 1919, GovSMS (அ.த.நி 1919, அ.கு.செ) மற்றும் அன்ரொய்ட் பயன்பாடுள்ள அன்டரொய்ட் கையடக்க தொலைபேசி பயன்பாட்டின் ஊடாக இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம் தினசரி மீன் விலைய பிரசைகளுக்கு அறிவிக்கிறது.

GovSMS ஊடாக இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தினசரி மீன் விலைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மீன்களுக்கான தனிச்சிறப்புடைய குறியீட்டு தொகுப்பொன்றையும் அமைவிடத்தையும் உருவாக்கியுள்ளது. அதை GovSMS யில் பயன்படுத்த வேண்டும்.

CFC PRC [மீன் வகை அல்லது குறியீடு] [அமைவிட பெயர் அல்லது குறியீடு]

உதாரணம்:- கொழும்பில் ஒரு கிலோகிராம் கிலாவரையன் மீன் விலையைப் பெற்றுக்கொள்ள பின்வரும் செய்தியை 1919க்கு அனுப்ப வேண்டும்.

CFC PRC KELAWALLA COLOMBO அல்லது CFC PRC KEL COL

'கொழும்பில் 1கிலோகிராம் கிலாவரையன்/மஞ்சல் செதில் டூனா 2013-02-15 அன்று ரூ.490.00' என பதில் வரும்.

“Price of 1Kg Kelawalla/Kilawarayan/Yellowfin Tuna Rs. 490.00 as at 2013-02-15 in Colombo”

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

உங்களுடைய வாகன இறைவரி உத்தரவுபத்திரத்தின் நிலையைப் பரிசோதித்தல்

(மேல் மாகாணத்தில் பதிவுசெய்த வாகனங்களுக்கு மாத்திரம் தற்பொழுது இந்த சேவை கிடைக்கிறது)

பின்வரும் குறுஞ் செய்தி முறையைப் பயன்படுத்தி 1919 என்ற இலக்கத்திற்கு குறுஞ் செய்தியொன்றை அனுப்பி உங்களுடைய வாகன இறைவரி உத்தரவுபத்திரத்தின் நிலையைப் பரிசோதித்துக்கொள்ள முடியும்.

dmt rls {வாகனத்தின் இலக்கம்}

உதாரணமாக KF-4409 என்ற பதிவு இலக்கமுடைய வாகனத்தின் இறைவரி உத்தரவுபத்திரத்தின் நிலையைப் பரிசோதித்துக்கொள்ள கீழுள்ள குறுஞ் செய்தி அனுப்பப்படுகிறது.

dmt rls kf-4409

1919 இலகக்த்திலிருந்து பின்வருமாறு பதில் கிடைக்கும்.

"வாகன இலக்கம்: KF-4409 இறைவரி உத்தரவுபத்திர இலக்கம்:6572539, காலாவதியாகும் திகதி:2013-11-18 (மோட்டார் வாகன பதிவு திணைக்களத்திலிருந்து தகவல் தரப்படுகிறது.)"

“Vehicle No: KF-4409 revenue License No: 6572539, Expiry Date 2013-11-18 (Information is provide by Department of Motor Traffic)”

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

 


கையடக்க தொலைபேசி வேண்டுகோள்

தபால் குறியீடுகள்

Get the postal code of any given city, Contact number and the city of post office in anywhere Sri Lanka from your android phone or tab. This application is developed for Information and communication Technology Agency (ICTA) of Sri Lanka (with Department Of Post) and released under GNU/GPL. Developed by Miss. Kaushalya Kumarasinghe.
Source code can be get from: https://github.com/KaushalyaKumarasinghe/Postal-Codes-Android-Application

Download or more information about app from here

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

அரச நிறுவனங்களைப் பற்றிய தகவல்இப்பொழுது உங்களுடைய அன்ரொய்ட் ஸ்மார்ட் போன் அல்லது கணிப்புக் குறிப்பிலிருந்து அரசாங்க நிறுவனங்களைப்பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். (உதா: முகவரி, தொலைபேசி இலக்கம், தொடர்புகொள்ளும் நபர், நிறுவனத்தின் தலைவர் மற்றும் அமைவிடம்)

மேலும் நீங்கள் இலங்கை அரசாங்க நிறுவனங்களின் நடமாடும் சேவைகள்பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். (கையடக்க தொலைபேசி பயன்பாடுகள் மற்றும் அரசாங்க குறுஞ் செய்தி)

மேலதிக தகவல்களை பெற இங்கே தரவிறக்கம் செய்க

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

புகையிரத அட்டவணை பற்றிய தகவல்விருது பெற்ற இ. சுவாபிமானி 2011 கையடக்க ஸ்மார்ட் தொலைபேசி ஊடாக அரசாங்க இ. சேவைகளை வழங்கும் பணி லங்கா கேட் ஊடாக இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வேண்டுகோளிலிருந்து இலங்கை புகையிரத சேவையின் புகையிரத அட்டவணை, புகையிரத் தாமதம், புகையிரத் சீட்டு கட்டணம் போன்ற விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வேண்டுகோள் இலங்கை ICTA வுக்காக விருத்தி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் GNU/GPL இன் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை பெற இங்கே தரவிறக்கம் செய்க.

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

தினசரி மீன் விலைகள் - இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம்

அன்றாட அடிப்படையில் மீன் சந்தையின் சரியான மீன் விலைகளை அன்ரொய்ட் வேண்டுகோள் மூலம் துரிதமாகப் பெற்றுக்கொள்வது நுகர்வோரின் உரிமையைப் பாதுகாக்கிறது.

அரசாங்க தகவல் மையத்தை அழைப்பதன் மூலம் இத்தகவலைப் பெற்றுக்கொள்ள முடியும். (1919).

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ICTA வால் விருத்திசெய்யப்பட்டுள்ளது

மேலதிக தகவல்களை பெற இங்கே தரவிறக்கம் செய்க

Last Updated on Monday, 24 June 2013 07:54
 


கையடக்க தொலைபேசி நுழைவாயில்

கையடக்க தொலைபேசி நுழைவாயில்

ICTA கையடக்க தொலைபேசி நுழைவாயில்

www.mobile.srilanka.lk

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

ஈ-சேவைகளின் புள்ளிவிபரங்கள்

 
Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to TwitterSubmit to LinkedIn